நெல்லை : வாகன காப்பகத்தை ஏலம் விட திமுக நகரமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு!
நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் திறக்கப்படாத வாகன காப்பகத்தை நகராட்சி நிர்வாகம் ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர். பாபநாசம் கோயில் அமைந்துள்ள 12-வது வார்டு ...