நெல்லையில் ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!
ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி நெல்லை மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் தனியார் நிறுவன ஒப்பந்த தூய்மை ...