நெல்லை : காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு!
நெல்லையின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தச்சநல்லூர் உதவி ஆய்வாளர் மகேந்திர குமார் தலைமையிலான காவல்துறையினர், நேற்று முன்தினம் ...