நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா – தனியார் வாகனங்களுக்கு அனுமதி!
நெல்லையில் சொரிமுத்தையனார் கோயிலின் திருவிழாவை முன்னிட்டு தனியார் வாகனங்கள் வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் வரும் 24ம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை ...