நெல்லை : சாதி கொடியை கையில் ஏந்தியபடி மாணவர்கள் அடாவடி!
நெல்லையில் சாதிக் கொடியைக் கையில் ஏந்தியபடி கல்லூரி வாசலில் நின்று அடாவடியில் ஈடுபட்ட மாணவர்களின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் நேற்று கராத்தே செல்வின் நாடார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், ...