நெல்லை : குடிநீர் இன்றி தவித்து வரும் பொதுமக்கள்!
நெல்லை மாவட்டம், அகஸ்தியர்பட்டி அருகே முறையாகக் குடிநீர் வழங்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முறையாகத் தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், வெகு தொலைவுக்குச் சென்று ...