நெல்லை : இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் பலி!
நெல்லை மாவட்டம் காவல் கிணறு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்த நாகராஜன், தனது நண்பர் வினோத்துடன் காவல் கிணறு சென்றுவிட்டுத் திரும்பிக் ...