நெல்லை : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா!
நெல்லை வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை கோயில் ...