நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லை நெல்லையப்பர் கோயிலில் கடந்த 30ஆம் தேதி ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் ...