ஆந்திராவில் வெளுத்து வாங்கும் மழை – விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு!
ஆந்திராவில் கனமழை அதிகரித்து வருவதால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், ...