நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நியோமேக்ஸ் நிறுவனத்தின் 600 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனம், இரட்டிப்பு பணம் மற்றும் ...