நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!
நேபாளத்தின் காத்மாண்டுவில் இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி நடத்தப்படும் தேர் ஊர்வலத்தைக் காண ஏராளமானோர் குவிந்தனர். நேபாளத்தில் மழையின் கடவுளான இந்திரன் மற்றும் வாழும் தெய்வமான குமாரி ஆகியோரை ...