நேபாளத்தில் 2026 மார்ச் 5இல் நாடாளுமன்ற தேர்தல்!
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தால் அதிபர், பிரதமர் பதவி விலகியதால், இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவரது ...