26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு தடை!
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உட்பட 26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுப் பதிவு ...