நேபாளம் மலைப்பகுதியில் தவறி விழுந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை மீட்ட இந்திய vlogger!
நேபாளத்தில் சேறு நிறைந்த மலைப்பகுதியில் விபத்தில் சிக்கி தவித்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை இந்தியாவை சேர்ந்தவர்கள் மீட்ட வீடியோ வைரலாகி உள்ளது. இந்தியாவை சேர்ந்த அனிமேஷ் குமார் ...
