“லிபுலேக்” கணவாய் வழியாக வர்த்தகம் மேற்கொள்ள நேபாளம் எதிர்ப்பு : இந்தியா கடும் கண்டனம்!
"லிபுலேக்" கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகத்தைத் தொடங்க நேபாளம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா - சீனா இடையே "லிபுலேக்" கணவாய் வழியாகப் ...