நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்
நேபாள நிதியமைச்சரை போராட்டக்காரர்கள் துரத்தி துரத்தி கொடூரமாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன. நேபாளத்தில் யூட்யூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூகவலைதளச் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் ...