நேதாஜி பிறந்த நாள் – உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி நாடாளுமன்றத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் ...