நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தநாள்! – அண்ணாமலை மரியாதை
சுதந்திர இந்தியாவுக்கான போராட்டத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் அர்ப்பணிப்பும் இடைவிடாத விடாமுயற்சியும் என்றென்றும் நினைவுகூரப்படும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...