ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!
நீதிபதியை விமர்சித்த புகாரில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை ...