நெதர்லாந்து : மன்னரின் 58-வது பிறந்தநாளை கொண்டாடி மகிழும் மக்கள்!
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டெர்டேம் நகரில் மக்கள் ஒருமித்து ஆரஞ்சு நிற ஆடைகளை அணிந்து தங்கள் மன்னரின் பிறந்தநாளைக் கொண்டாடினர். நெதர்லாந்து மன்னர் வில்லெம் அலெக்சாண்டரின் 58-வது பிறந்தநாள் மே 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ...