Netherlands: Tulips in bloom - Tamil Janam TV

Tag: Netherlands: Tulips in bloom

நெதர்லாந்து : பூத்து குலுங்கும் துலிப் மலர்கள்!

நெதர்லாந்தில் துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. துலிப் மலர்கள் பல வண்ணங்களில் பூக்கும். ஈரானை தாயகமாகக் கொண்ட துலிப் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது. இவை இந்தியா, அமெரிக்கா, துருக்கி, ஈரான், இங்கிலாந்து ...