பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது : நெதர்லாந்துக்கு இந்தியா வலியுறுத்தல்!
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என நெதர்லாந்து அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நெதர்லாந்து பிரதிநிதியைச் சந்தித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவது பிராந்திய பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும் ...