ஆங்கில புத்தாண்டு 2025 – கோயில்களில் சிறப்பு வழிபாடு!
புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருச்செந்தூர் முருகன் கோயில் நள்ளிரவு நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு விஸ்வரூப தீபாராதனையும், சிறப்பு ...