வருகிறது புதிய மாற்றங்கள் : மெருகேறும் 100 நாள் வேலை திட்டம் : 125 நாட்கள் வேலை, வார ஊதியம் மாநில அரசுகளும் நிதி பகிர்வு!
100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் வேலை திட்டமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அந்தத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஊதிய பகிர்விலும் மற்றங்கள் கொண்டு ...
