புதிய அணை! – ஒப்புதல் அளிக்கக் கூடாது! மத்திய அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ...