அர்ஜென்டினாவில் வாயில் முதலை எலும்புடன் கூடிய புதிய டைனோசர் கண்டுபிடிப்பு!
அர்ஜென்டினாவில் வாயில் முதலை எலும்புடன் கூடிய புதிய டைனோசரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அர்ஜென்டினாவின் படகோனியாவில் தொல்லியல் ஆய்வாளர்கள் புதை படிமங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில் ...
