புதிய மாவட்டங்கள் – எப்போது வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
தமிழகத்தில் விரைவில் 7 புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காகவும், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வருகையில், ...