லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்திற்குள் பூகம்பம் வெடித்திருப்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது. தனது சிறுநீரகத்தையே கொடுத்து, தந்தையான லாலு பிரசாத் யாதவை காப்பாற்றிய ...