உலகளாவிய தரத்தில் புதிய கல்வி கொள்கை : பிரதமர் நரேந்திர மோடி
நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை உலகளாவிய தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற யுகம் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ...