தனியாா் நிறுவனங்களிடம் இருந்து மின் மீட்டர் வாங்கிக்கொள்ள அனுமதி!!
தனியாா் நிறுவனங்களிடமிருந்து மீட்டா்களை நுகா்வோா் வாங்கிக்கொள்ள மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது. தமிழக மின் வாரியம் சாா்பில், நுகா்வோரின் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டா் பொருத்தப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிதாக மின் ...