சென்னை உட்பட 8 நகரங்களை அயோத்தியுடன் இணைக்கும் புதிய விமான சேவைகள் தொடக்கம்!
சென்னை உட்பட 8 நகரங்களை அயோத்தியுடன் இணைக்கும் புதிய விமான சேவைகள்- மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை ஜோதிராதித்யா சிந்தியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். டெல்லி, ...