செளந்தரராஜ பெருமாள் கோயில் ஆஞ்சநேயருக்கு புதிய தங்க கவசம்!
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை செளந்தரராஜ பெருமாள் கோயில் ஆஞ்சநேயருக்கு, பக்தர்களால் வழங்கப்பட்ட புதிய தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் ...