திரிபுரா, ஒடிசா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!
ஒடிசா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒடிசா, திரிபுரா மாநிலங்களின் ஆளுநர்களாக ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வர் ...