தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!
தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...
