ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை – DRDO
ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய dhvani என்ற புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நடப்பாண்டு இறுதிக்குள் சோதிக்க DRDO அமைப்பு திட்டமிட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் தற்சார்பை ...