மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!
புதிய வருமான வரி மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். பல ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த வருமான வரிச்சட்டம், 1961-ஐ மாற்றும் அம்சமாக, இந்தாண்டு தொடக்கத்தில் மக்களவையில் வருமான வரி மசோதா 2025 ...