சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி நியமனம்!
சபரிமலை ஐயப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி நியமிக்கப்பட்டுள்ளார். ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள அருண்குமார், முன்னதாக கொல்லம் லட்சுமி நாதர் கோவில் மேல்சாந்தியாக பணியாற்றி ...