நியூ மெக்சிகோ : ஊருக்குள் புகுந்த தண்ணீர் – மக்கள் பாதிப்பு!
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ருய்டோசோ கிராமத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்பர் கேன்யன் ஆற்றின் கரையோரப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஊருக்குள் தண்ணீர் ...