மார்கழி மாத அமாவாசை – சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!
மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி ...
