2024-ல் மீண்டும் மோடிதான் பிரதமர்: “நியூ நாஸ்ட்ரடாமஸ்” கணிப்பு!
2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பும் வெற்றி பெறுவார்கள் என்று ‛நியூ நாஸ்ட்ரடாமஸ்’ ...