பயிற்சி மையங்களுக்கு புதிய விதிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியக் கல்வி அமைச்சகம், நாட்டில் உள்ள பயிற்சி மையங்களை இயக்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 'பயிற்சி மையத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் 2024' என்ற தலைப்பில் ஒழுங்குமுறை நடவடிக்கைகள், ...