பிரபாஸின் ‘ராஜா சாப்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபாஸ் நடித்த ராஜாசாப் படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மாருதி இயக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ...