வெளிநாட்டினருக்கு புதிய விதிமுறை – அமெரிக்கா அறிவிப்பு!
வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போதும், வெளியேறும் போதும், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகை விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க உள்நாட்டு ...
