கார்பன் டை ஆக்சைடை, கார்பன் மோனாக்சைடாக மாற்றும் தொழில்நுட்பம்!
கார்பன் டை ஆக்சைடை கார்பன் மோனாக்சைடாக மாற்றும் புதிய ஆற்றல் திறன் கொண்ட தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் குறிப்பாக எஃகு தொழிலில் பயன்படுத்த உருவாக்கப்பட்டது. 2070-ஆம் ...