சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம் – சுவிஸ் மதுபான விடுதி தீ விபத்திற்கு காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர மதுபான விடுதியின் புத்தாண்டுத் தின கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சுமார் 47க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 115க்கும் ...
