சர்வதேச சட்டத்தை பின்பற்றினால் மட்டுமே உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
சர்வதேச சட்டத்தை கடைப்பிடித்தால் மட்டுமே உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ஆசியான் அமைப்பின் 11-வது பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ...