ஜெ.பி. நட்டாவை சந்தித்த நியூசிலாந்து துணை பிரதமர்!
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை நியூசிலாந்து துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தித்துப் பேசினார். அவரை பூங்கொத்து கொடுத்தும் பொன்னாடை போர்த்தியும் ஜெ.பி.நட்டா வரவேற்றார். இதைத்தொடர்ந்து ...