இந்திய ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ருத்ரா படைப்பிரிவு!
இந்திய ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ருத்ரா படைப்பிரிவு வடக்கு சிக்கிமில் தீவிர பயிற்சி மேற்கொண்டது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் உலக நாடுகளுக்கு வலிமையான ...