நிமிஷா மரண தண்டனை நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!
ஏமனில் செவிலியர் நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகளை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா பிரியா என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் ...